Tuesday, April 22, 2014

அன்பர் கேட்ட கேள்விக்கு பதில்S. Sriumadevi Srinivasan என்ற ஒரு தோழி ஒரு அன்பர் கேட்ட கேள்விக்கு பதில் கீழே தந்து உள்ளார்கள். 

கேள்வி: 
----------
ஸ்ரீ உமா உங்கள் பதிவுகள் எல்லாம் ஒரே வலைப் பக்கத்தைச் சார்ந்து நிற்கின்றன என்பதை கவனியுங்கள். சித்த ரகசியங்கள் எல்லாவற்றையும் அறிய, புரிந்து கொள்ள பலப்பல நூல்களையும் வாசிக்கவேண்டும். மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம் என்பது அலையும் மனதை கட்டிப் போட்டாலே போதும் வேறு மந்திரம் வேண்டாம் என்பதேயாகும். ஒரு வாசலை மூடினால் ஓராயிரம் வாசல்களைத் திறக்கும் ஒரு நினைவை அழித்தால் கோடி எண்ணங்கள் அணிவகுக்கும் மனதை நிலைப்படுத்தும் வகையை அறிந்தால் போதும் மனதை கட்டிப் போடலாம். வாழ்த்துக்கள். சித்த வித்தையில் வெற்றி பெற!!!!!

பதில்:
---------
ஜகாங்கீர் அவர்களே,

தங்கள் வருகைக்கு நன்றி. நான் ராமசாமி என்னும் குரு வழி நிற்பவள். அவர் என் கணவரின் குரு. பாத்ரகிரி என்னும் இடத்தில் உள்ளார். என்னக்கே தெரியாமல், நான் தீக்சையில் உயரியதாம் ஞான தீக்ஷை கைவரபெற்றேன்... அதன் பின் என்னுள் பல மாற்றங்கள், அனால் அதன் அர்த்தம் புரிய இயலவில்லை.

என் கணவர் மிகவும் சாது. அதனால், என்னால் என் குருவிடம் ஏதும் பேச முடியாத நிலை. அனால், என்னுள் நடப்பது என்ன என்று அறியும் ஆவல் துரத்த, நான் கண்டதே இந்த அறிய இணைய தளம்.

அய்யா, கண்டதை வைத்து நான் இதை பரப்ப முயற்சிக்கவில்லை. உணர்வதை பகிர்கின்றேன், அதுவே உண்மை.

மனதிற்கும் கண்ணிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பது இப்போது அறிவியலிலும் நிரூபணம் ஆகி உள்ளது. கண் நோயென்று சென்றால் மனதை சாந்தபடுத்தவும் சொல்வது என்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எப்படி? அழகு என்றால் என்ன? என் முருகனை அழகன் என்று சொல்கிறோம்?

அழகு என்பது நம் மெய்பொருளே ஆகும். அது ஓளி வடிவில் இருப்பது எல்லா மதமும் சொல்லும் உண்மை. அது, மலர்ந்து, நம் கண் வழியே புலபடுவதே "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பது ஆகும்.

உள்ளிருந்து தோன்றும் அப்பேர் ஒளியே "முருகன் - அழகன்" என்பதாகும்.

என் கண் மூடி தவம் இருக்கிறோம்? மனம் அமைதியாகி "Alpha waves " கைபெறவே... சாதாரணமாக, கண் விழித்து நாம் செய்யும் எந்த செயலின் அலையும் "Alpha waves " அளவிற்கு செல்லாது. ஆனால், அதுவே, நாம் trataka செய்யும் நிலையில் மட்டும், alpha waves nilaiku manam selum, payirchiyil அதை தாண்டியும் அமைதிக்கு செல்வோம்....

அய்யா, "Veil door " என்று ஒரு article சமர்பித்தேன்... அதை தயவு செய்து படித்து பார்க்கவும். நம் உலகில், தோன்றிய மாபெரும் மனிதர் பலர் இதையே நிலை நிறுத்தி சென்றதை உணர்த்தும் article அது.

நாம் கண்ணால் தவம் செய்யும் பொது, நம் கருவிழி தானாக அதிகம் சுழலும். தானாக காற்றை இழுத்து கொள்ளும். வாசி என்பது மூலத்தில்(கண்களில்) தானாக நிலையாகும். "சும்மா இருந்தாலே" போதும்...

"சுடும் விழி சுடர் தானடி கண்ணம்மா சூரியன் சந்திரன்" - by பாரதியார்...

"தன் செயல் செய்து தவிப்பது தீர்ந்திங்கு, நின் செயல் செய்து, நிறைவு பெரும் வண்ணம் நின்னை சரண் அடைந்தேன் கண்ணம்மா" - பாரதியார்..

அவன் செயல் எவ்வாறு செய்ய இயலும்? இயலும், எப்படி?

"எது நடந்தாலும் கிருஷ்ணார்ப்பணம் என்று கூறினால் கர்மம் அண்டாது".. - எப்படி?

"கிருஷ்ணா மணி" - "கண் மணி".....

"மனம் அதை கண் மணியில் வைத்து சரண் அடைந்தால், கர்மம் இல்லை, அது கண்ணனையே சாரும், இது, அனுபவத்தில் உணர இயலும்."

"அருணாச்சல - ரமண" மகரிஷி அவர்களை சற்று கூர்ந்து கவனித்தால் இதை அறியலாம், அவர் எப்போதும், எங்காவது நிலைத்து பார்த்து கொண்டே தான் இருப்பார்.

The above fact has been told by the greatest yogi "Sivanandha saraswathi swamigal - pathamadai, who stayed in Rishikesh n done a great job in his lifetime"

மேலும் ஒன்று தெளிவு படுத்துகிறேன்.. "மனம் அது இறை எண்ணத்தோடு கண்மணியில் சரண் புகும்போது, தங்கள் பிரார்த கர்மங்கள் தீர்ந்து சஞ்சித கர்மங்கள் வரும்... இதை சாதாரணமாக தாங்க இயலாது... அதற்கு வைராக்கியம் அதிகம் வேண்டும், சரண் அடையும் பக்குவம் முழுமை அடைய வேண்டும், திரு அருள் வேண்டும்.

இதை தான் "பாவத்தை தாங்க முடியும், ஆனால் புண்ணியத்தை தாங்க முடியாது" என்று கூறுவார். அதற்கு காரிய குரு அருள் வேண்டும், அதற்கு முதலில் ஒரு காரண குரு தீக்ஷை இருத்தல் சிறப்பு...

"உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் " - "உ" பூ - இடது கண் சுடர் - தண்ணீர் அங்கே குதித்தால் பாவம் தீரும்... நம் உடலில் எதற்காக, இடது கையால் மலத்தை கழுவ பயன்படுத்துகிறோம்?

சற்று சிந்திக்கவும்.... ஏன் இப்படி முறைகளை வகுக்க வேண்டும்?

"வெண்மையான மந்திரம் தோன்றுவது, இடது கண் கருவிழியில் தான்..." அதற்கு ஆரம்பம், வலது விழி...

வெண்ணிலாகக் கண்ணி

"தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு
தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே " (Explanations a bit later )

அதனால் தன, எல்லாம் வலது கையில் குடுக்கும் வழக்கத்தை நாம் பின்பற்றுகிறோம்....

இதை சொல்ல எந்த தனி இனைய தளமும் தேவை இல்லை தோழா.. நம் உள் சரண் அடைந்தால் போதும்.. விளக்கம் தானே கிடைக்கும்...

Note : மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம் என்பது - the true explanation of it is, if ur mind is pure(red), u dont need any manthiram(Vaasi, pesaa manthiram, the greatest prana controlling mantra that our siddhars use, but if mind is pure, even that is not needed, automatically the vaasi will stabilize itself in the moolam, the thrid eye... this is the explanation of this phrase brother...

the greatest pesum manthiram is gayathri mantra, the greatest pesa manthiram is Vaasi yogam, the greatest of all this is to surrender completely in the pupil with full concentration n dedication there... which will do things automatically inside....

Proof : "Unmaiyaana manthiram ozhiyile irunthidum" - "உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் "
- Siva vaakiyar paadal (Under Panchaksharam heading)

வாழ்க வளமுடன்.

Innum sollite pollaam, aana ennaku time porathu... also, romba bore adika virumbala... bye.. Have a nice time..

anbudan,

S. Sriumadevi Srinivasan.

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...